தத்தெடுத்து வளர்த்த குழந்தை இறந்த சோகத்தில் விஷம் குடித்த தாய் - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
தத்தெடுத்து வளர்த்த குழந்தை இறந்த துக்கத்தில் இருந்த தாய் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
22 Nov 2024 6:47 AM ISTகுடும்ப பிரச்சினை... விஷம் குடித்து போலீஸ்காரர் தற்கொலை முயற்சி
குடும்ப பிரச்சினை காரணமாக போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
3 Nov 2024 6:29 PM ISTபங்கு சந்தையில் முதலீடு... கடன் தொல்லையால் மன உளைச்சல்... தம்பதி எடுத்த விபரீத முடிவு
பங்கு சந்தையில் மொத்தம் ரூ.22 லட்சம் வரை போட்டதாக கூறப்படுகிறது.
2 Jun 2024 9:15 AM ISTஆபாசமாக கேள்வி கேட்டு 'யூடியூப்' சேனலில் பதிவேற்றம்.. தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்
பேட்டி பற்றி தனது சகோதரர் மற்றும் உறவினர்களுக்கு தெரிந்தால் என்ன ஆகுமோ? என்ற பயத்தில் அந்த பெண் இருந்துள்ளார்.
29 May 2024 3:56 AM ISTதயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
25 April 2024 4:10 PM ISTஅடிக்கடி தனிமையில் சந்திப்பு: மனைவியின் கள்ளக்காதலால் மனமுடைந்த கணவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி..
கள்ளக்காதலை கண்டித்த கணவர் மீது பெண் ஒருவர் போலீசில் வரதட்சணை புகார் அளித்துள்ளார்.
3 April 2024 9:59 PM ISTஎறும்பு மருந்து தின்று போலீஸ் ஏட்டு தற்கொலை முயற்சி: அரியலூர் அருகே பரபரப்பு
எறும்பு மருந்து தின்ற போலீஸ் ஏட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
5 Feb 2024 7:50 AM ISTபோலீஸ் சொன்ன அந்த வாக்குறுதி.. தற்கொலை முடிவை கைவிட்டு பாலத்தில் இருந்து இறங்கிய நபர்
கடும் மன உளைச்சல் மற்றும் நிதி நெருக்கடியில் இருப்பதால் தற்கொலை செய்யப்போவதாக போலீசாரிடம் அந்த நபர் கூறியிருக்கிறார்.
24 Jan 2024 11:51 AM ISTதேனி அரசு மருத்துவமனையில்தனியார் நிறுவன மேற்பார்வையாளர் தற்கொலை முயற்சி:உறவினர்கள் மேலாளரை தாக்கியதால் பரபரப்பு
தேனி அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவன மேற்பார்வையாளர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அவரது உறவினர்கள் மேலாளரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
27 Oct 2023 12:15 AM IST2 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு இளம்பெண் தற்கொலை முயற்சி
மொட்டை போடுவதில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு இளம்பெண் தற்கொலைக்கு முயன்றார். 2 பேருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
26 Oct 2023 12:45 AM IST2 மகன்களை கிணற்றில் வீசிவிட்டுதாய் தற்கொலை முயற்சி
ஓமலூர் அருகே 2 மகன்களை கிணற்றில் வீசிவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்றார். 6 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான். இன்னொரு சிறுவன் மீட்கப்பட்டான்.
22 Oct 2023 12:24 AM ISTகைதி தற்கொலை முயற்சி
சேலம் சிறையில் உள்ள ஆயுள்தண்டனை கைதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
20 Oct 2023 12:15 AM IST